தமிழகத்தில், டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் தான் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1425

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் 50 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில், மருத்துவ முகாமை மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments