3 ஆண்டுகளில் பெருங்குடி குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு..!

0 2518

3 ஆண்டுகளில், சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு, பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

225 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெருங்குடி குப்பை கிடங்கில் உள்ள,  34 லட்சம் கன மீட்டர் குப்பைகளை 350 கோடி ரூபாய் செலவில் பிரித்தெடுக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி,. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments