திருநீறு மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவு -அமைச்சர் சேகர்பாபு

0 1758

திருநீறு மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் அகற்றப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 132  ஏக்கர் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments