ஈராக்கில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்... மதகுரு அல் ஸதர் கட்சி வெற்றி..!

0 1395

ஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதகுரு மொக்டடா அல் ஸதர்-ன் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

2018-ல் 54 தொகுதிகளில் வென்ற al-Sadr-ன் கட்சி இந்த தேர்தலில் தலைநகர் பாக்தாத் உட்பட 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டி.வி மூலம் மக்களுக்கு உரையாற்றிய Moqtada al-Sadr வெளிநாடுகளின் எந்தவித தலையீடுகளும் இன்றி தேசியவாத சித்தாந்த கொள்கை கொண்ட ஆட்சி நடைபெறும் என தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments