உசிலம்பட்டி அருகே 400ஆண்டுகள் முந்தைய பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு..!

0 2079

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் முந்தைய பழைமையான  வளரி ஆயுதத்துடன் கூடிய வீரனின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பம் சுமார் 3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாகும்.  சிற்பத்தில் வீரன் ஒருவன் ஒரு கையில் வேலுடனும் மறு கையில் வளரி ஆயுதத்துடனும் அருகில் அவனது மனைவியும் இருப்பது போல் உள்ளது. தமிழர்களின் தொன்மையான ஆயுதமான வளரியுடன் வீரன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments