இங்கிலாந்தில் பயன்பாடின்றி இருந்த மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் வெடிவைத்து தகர்ப்பு

0 1838

இங்கிலாந்தில் பயன்பாடின்றி இருந்த மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டன.

8 பிரமாண்ட குளிரூட்டும் கோபுரங்களைக் கொண்ட எக்பரோ மின் நிலையம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்தது.

மின் நிலையத்தை அகற்றி விட்டு அப்பகுதியை மறு கட்டமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4 குளிரூட்டும் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தற்போது எஞ்சியுள்ள 4 குளிரூட்டும் கோபுரங்களும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

300 அடி உயர கோபுரங்கள் நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டதால் வானுயரப் புழுதி எழும்பியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments