ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து போலந்து வெளியேற உள்ளதாக தகவல்: அரசின் முடிவை கண்டித்து லட்சம் பேர் பேரணி

0 1693

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து போலந்து விலகக்கூடும் என  தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து போலந்து விலகினால் மக்கள் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்திக்கக் கூடும். எனவே இதனை கண்டித்து நாடு முழுவதும்  நூற்றுக்கணக்கான இடங்களில் போராட்டம் வெடித்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து போலந்து விலகப்போவதில்லை என ஆளும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதும் உறுப்பு நாடுகளுக்கிடையே பாரபட்சம் காட்டப்படுவதாக பிரதமர் மேட்யூஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments