நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி ; பிரான்ஸ் அணி ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம்

0 1956
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி ; பிரான்ஸ் அணி ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம்

இத்தாலியில் நடைபெற்ற Nations League கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி, ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், இரண்டாவது பாதியின் 64வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது.

அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் பென்சிமா  கோல் அடிக்க ஆட்டம் சமன் ஆனது. ஆட்டம் நிறைவடைய பத்து நிமிடங்கள் இருந்த நிலையில் பிரான்ஸின் எம்பாப்பே மேலும் ஒரு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments