பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

0 2091

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு, குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி என இருவருமே நேரில் ஆஜராகவில்லை.

அவர்களுக்குப் பதிலாக, அவர்களது வழக்கறிஞர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments