11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணத் தடைகளை தளர்த்தியது சிங்கப்பூர்

0 21244

வரும் 19 ஆம் தேதி முதல் 11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குவாரண்டைன் இல்லா பயண அனுமதியை வழங்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. VTL  எனப்படும் இந்த தடுப்பூசி பயண அனுமதி திட்டத்தின் கீழ் பிரிட்டன்,அமெரிக்கா, மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.

WHO  வால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் 2 டோசுகளையும் போட்டிருந்தால், குவாரன்டைன் இல்லாமல் சிங்கப்பூருக்குள் வரலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments