ஜம்மு காஷ்மிரில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு சீசன் தொடங்கியது..!

0 1447

ஜம்மு காஷ்மிரில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு சீசன் தொடங்கியது. இரவு முதல் பனிமழை தொடர்ந்து வருவதால் சோன்மார்க் பகுதியின் சாலை ஓரம் பனி படர்ந்து காணப்படுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் பனிபோர்வையால் போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதே போல் உதம்பூரில் ஆலங்கட்டி மழை தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் வருகை தற்போது வரை தொடங்கவில்லை என்று உள்ளூர் வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments