தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 1964

தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்வெட்டு இல்லாத தமிழகத்திற்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments