ஹவாய் தீவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்... ரிக்டர் அளவு கோலில் 6.1 மற்றும் 6.2 ஆக பதிவு

0 1916

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 1 ஆக பதிவாகியிருந்து.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நாலேஹூ என்ற இடத்தை மையமாகக் கொண்டு 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலுக்குள் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. மேலும் சேத விபரங்களும் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments