மணிப்பூரில் பிரிவினைவாதச் செயல்களில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 1527

மணிப்பூரில் குக்கி குழுவைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அம்மாநிலத்தில் பிரிவினைவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த குக்கி குழுவினர் ஹிங்கோஜாங் என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த 9ம் தேதி ஹிங்கோஜாங் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் திருப்பித் தாக்கியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments