அட்லாண்டிக் கடற்பகுதியில் படகில் வழிதவறி தத்தளித்து கொண்டிருந்த 36 அகதிகள் மீட்பு..!

0 1767

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தத்தளித்து கொண்டிருந்த 36 அகதிகளை மீட்டதாக ஸ்பெயின் கடற்படை தெரிவித்துள்ளது.

கடல் வழியாக ஸ்பெயினில் அகதிகளாக நுழைய முயன்ற குழந்தைகள், பெண்கள் உள்பட 36 பேர் கனேரி தீவுகள் பகுதியில் வழிதவறி படகுடன் தத்தளித்து கொண்டிருந்தனர். அகதிகள் குறித்து தகவல் அறிந்த ஸ்பெயின் கடற்படையினர், விரைந்து சென்று 36 பேரையும் மீட்டதாக தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments