நீட் தேர்வின் ஆன்லைன் விண்ணப்பங்களை திருத்த 13-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை..! 

0 1849

நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அவகாசத்தை 13-ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இரண்டு கட்டங்களாக பதியப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் வரும் 13-ஆம் தேதிக்குள் மாணவர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்றும் மறு அவகாசம் வழங்கப்படமாட்டாது என தேர்வு முகமை தெரிவித்துள்ளது. திருத்தங்கள் குறித்து ஏற்படும் சந்தேகங்களை கேட்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபார் 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments