குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில்சேவை மண்சரிவு காரணமாக இன்றும் நாளையும் ரத்து..!

0 1237

ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்லார் ரயில் நிலையத்தை கடந்து குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மண் சரிவு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சீரமைப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments