பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் 79 வது பிறந்த நாள் இன்று

0 2397

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று 79வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருடைய ஜல்சா மாளிகையின் முன்பு நேற்றிரவு முதலே ரசிகர்கள் திரண்டுள்ளனர். அமிதாப்பின் படங்களை பேனர்களாக வைத்து அவர்கள் அமைதியான முறையில் அமிதாப்பை காண காத்திருந்தனர். பிறந்த நாளை முன்னிட்டு அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பிகள் வடித்த அமிதாப்பச்சனின் மணல் சிற்பம் கடற்கரைக்கு வரும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments