பாம்பைக் கடிக்கவிட்டு மனைவியைக் கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு..!

0 3216

கேரளாவில் பாம்பைக் கடிக்கவிட்டு மனைவியைக் கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கொல்லத்தைச் சேர்ந்த உத்ராவின் கணவர் சூரஜ் என்பவர் பாம்பைக் கடிக்க விட்டு கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சூரஜ் அவனது பெற்றோர் மற்றும் அவனது சகோதரி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments