பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் தேஜஸ்வினி மகளிர் காவல் படை - 137 பேரை கைது செய்துள்ளனர்...!

0 1290

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 137 பேரை கடந்த மூன்று மாதங்களில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு டெல்லியில், மகளிருக்கு பாதுகாப்புக்கென தேஜஸ்வினி என்ற திட்டம் கடந்த 3 மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 46 பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல் உதவி ஆணையர் உஷா ரங்கனானி குறிப்பிட்டார். பெண்கள் உதவி கோரும் போது அவர்கள் வீட்டுக்கு சென்று உதவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments