காவல்துறை ஆய்வாளர், துணை ஆய்வாளர் கைது... தொழிலதிபர் மணிஷ் குப்தா அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நடவடிக்கை..!

0 1735

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் கான்புரைச் சேர்ந்த தொழிலதிபர் மணிஷ் குப்தா அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டலில் மனைவியுடன் தங்கியிருந்த போது ஓட்டலில் சோதனை நடத்திய போலீசார் மணிஷ்குப்தாவை அடித்து காயப்படுத்தியதால் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஜகத் நாராயண் சிங், துணை ஆய்வாளர் அக்சய் மிஸ்ரா ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments