டெல்லியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை

0 1509

டெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத் துறையினர் எச்சரிக்கையை அடுத்து  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை, தசரா  தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவிருப்பதால் நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. இதையொட்டி டெல்லியில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், கோவில்கள், மக்கள் திரளாகக் கூடும் சந்தைகள், பொது இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பெட்ரோல் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments