மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை டிவியில் ஓடிய பிடித்தமான பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரல்

0 2153
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை டிவியில் ஓடிய பிடித்தமான பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரல்

பிரேசிலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை டிவியில் ஓடிக்கொண்டிருந்த தனக்கு பிடித்தமான பாடலை கேட்டு அதற்கு ஏற்றவாறு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

குடல் அழற்சியால் நோயுற்ற மிகுவெல் என்ற அந்த குழந்தை ஒரு கையில் சுற்றப்பட்ட பேண்டேஜுடன் மறு கையில் ஒரு ஸ்பூனை மைக் போல பாவித்து மருத்துவமனை படுக்கையிலேயே நடனமாடியபடி பாடினான்.

 Even in difficult times at the hospital this little boy sings & dances.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments