தற்காப்பு கலை பயிற்சிகள் மேற்கொள்ளும், ஜோர்டானின் ஒரே பெண் வீராங்கனை

0 1756

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள கலப்பு தற்காப்பு கலை போட்டிகளுக்காக ஜோர்டான் நாட்டை சேர்ந்த ஒரே தற்காப்பு கலை வீராங்கனையான லினா ஃபயத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் குத்துச்சண்டை வீரரின் மகளான லினா ஃபயத் தந்தை அளித்த ஊக்கத்தால், பெண்கள் மீது விதிக்கப்படும் பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்து சர்வதேச அளவில் சாதித்து வருகிறார்.

9 ஆண்டுகளாக ஆண் தற்காப்பு கலை வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும் லினா ஃபயத்  தற்காப்பு கலை மட்டுமே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments