மனைவி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவியை கைது செய்து போலீசார் நடவடிக்கை

0 2791

சென்னையில் மனைவியின் கொடுமை தாங்காமல் இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஜாம்பஜாரைச் சேர்ந்த வித்தியக்குமார் என்ற அந்த இளைஞர், சில நாட்களுக்கு முன் மனைவி, மனைவியின் சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகிய மூவரும் சேர்ந்து கொண்டு, தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துவதாகவும், அந்த கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து விசாரணை நடத்திய ஜாம்பஜார் போலீசார், வித்தியகுமாரின் மனைவி நிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments