இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இலங்கை அனுப்ப மாட்டோம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!

0 1890

மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இலங்கை அனுப்ப மாட்டோம் என்றும் அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் எனவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை  அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments