ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம்..

0 1555
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம்..

டக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. 

ஐ.எஸ்.ஐ.எஸ்.கே தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ள இந்த தாக்குதலில் 143 பேர் காயமடைந்துள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments