ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஜய் தேவரகொண்டா சுவாமி தரிசனம்

0 2659
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா, அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோர் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வைத்து தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments