மனைவியின் விருப்பத்திற்காக வீட்டை சுழல வைத்த கணவர்.. புது அனுபவங்களை வழங்க நவீன தொழில்நுட்பத்தில் உருவான வீடு

0 3056
பால்டிக் கடற்கரை நாடான பொஸ்னியா, ஹெர்சிகோவினாவில் (Bosnia and Herzegovina) தன் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை முழுவட்ட வடிவில் சுழலும் வகையில் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

பால்டிக் கடற்கரை நாடான பொஸ்னியா, ஹெர்சிகோவினாவில் (Bosnia and Herzegovina) தன் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை முழுவட்ட வடிவில் சுழலும் வகையில் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

Srbac நகரை சேர்ந்த வொஜின் குசிக், பல்வேறு கோணங்களில் உலகை ரசிக்க  நினைத்த தன் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வீட்டை வடிவமைத்துள்ளார்.

புவியிர்ப்பு விசைக்கு ஏற்ப 24 மணி நேரத்திற்கு ஒருமுறையும், அதேநேரம் அதிகவேகமாக 22 விநாடிகளில் ஒரு ரவுண்டு சுழலும் வகையில் வீட்டை வடிவமைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments