வில்லியநல்லூரில் கால்வாயில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம்.. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

0 1395
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த வில்லியநல்லூரில் 13 வயது சிறுமி கால்வாயில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த வில்லியநல்லூரில் 13 வயது சிறுமி கால்வாயில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 7-ஆம் தேதி தன் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கால்வாயில் கிடந்த சிறுமியின் உடலை உறவினர்களே மீட்டதால் தடயங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments