100 வது பிறந்த நாளை மகள்கள், பேரன், கொள்ளுப்பேரப்பிள்ளைகளுடன் கொண்டாடிய மூதாட்டி..

0 1633
காரைக்காலில் 100 வயது மூதாட்டி ஒருவர் மகள், பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரப்பிள்ளைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

காரைக்காலில் 100 வயது மூதாட்டி ஒருவர் மகள், பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரப்பிள்ளைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

வடமறைகாடு பகுதியில் வசித்து வரும் கோவிந்தம்மாள் என்ற மூதாட்டிக்கு 2பெண்கள், 5 பேத்தி ஒரு பேரன் மற்றும் 12கொள்ளு பேரப்பிள்ளை உள்ளனர்.

அவருக்கு நேற்று 100வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் அனைவரும் கோவிந்தம்மாளிடம் ஆசிர்வாதம், வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments