"சார காற்றே..." ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் டூயட் பாடல் வெளியானது

0 6040

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் வெளியான அந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது "சார காற்றே" என்ற டூயட் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இமான் இசையில் உருவான இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல்  பாடியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments