ரஷ்யாவில் ஒரே நாளில் கொரோனாவால் 968 பேர் உயிரிழப்பு

0 2479

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் ஒரு நாள் கொரோனா உயிரிழப்புகள் புதிய உச்சத்தை எட்டியது. ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட போதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

24 மணி நேரத்தில் 29,362 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments