உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த வெள்ளை காண்டாமிருக குட்டி

0 1737

வடகிழக்கு பிரான்ஸின் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் வெள்ளை காண்டாமிருக குட்டி பிறந்துள்ளது.

மொசுல் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் குட்டி பிறந்து ஒன்றரை மணி நேரத்தில் எழுந்து நடந்து துள்ளிக் குதித்தது. வெள்ளை காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், தென் ஆப்பிரிக்கா , நமீபியா, ஜிம்பாபே மற்றும் கென்யாவில் அவற்றின் எண்ணிக்கை 18 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments