முக்கியமான 3 வகை ஊசிகளின் ஏற்றுமதி அளவு குறைப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

0 2133

கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு உத்வேகம் அளித்திட, 3 வகையான ஊசிகளின் ஏற்றுமதி அளவை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகப்படுத்த குறிப்பிட்ட முக்கியமான 3 வகை சிரிஞ்சுகளின் ஏற்றுமதியின் அளவை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முழுமையான ஏற்றுமதி தடை இல்லை என தெளிவுப்படுத்தியுள்ள அமைச்சகம், வேகமெடுத்து வரும் தடுப்பூசி போடும் திட்டத்துக்கு மேலும் உத்வேகம் அளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments