உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டி: வைல்டரின் முகத்தை சிதைக்கப் போவதாக டைசன் ஃப்யூரி எச்சரிக்கை.!

0 2357

உலக குத்துச்சண்டை heavyweight சாம்பியன்ஷிப்பில், தன்னை எதிர்த்து களமிறங்கும் வைல்டரின் முகத்தை அவரது மனைவியே அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைக்க போவதாக உலக ஹெவிவெயிட் சாம்பியன் Tyson Fury எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இங்கிலாந்தின் Tyson Fury-யும், அமெரிக்காவின் Wilder உம் மோத உள்ளனர். அதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற Tyson Fury, இந்தப் போட்டியில் Wilder-இன் உடலை டேங்கர் லாரி ஏற்றியது போல் சுக்கு நூறாக உடைக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments