சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார் பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய்

0 2104

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், பதவி ஏற்றுக் கொண்டார்.

  குஜராத் உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணி புரிந்து வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதன் அடிப்படையில் சென்னை வந்த அவருக்கு உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments