ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை... உணவகத்திற்குள் புகுந்த வெள்ள நீர்..!

0 2138

ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் உணவகத்திற்குள் நீர் புகுந்ததுடன் சரக்கு வாகனம் அடித்துச் செல்லப்பட்டது.

நேற்று இரவு எட்டு முப்பது மணி முதல் பதினொன்றரை மணி வரை அங்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. அப்போது ஐதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

சுரங்கப்பாதை ஒன்றுக்குள் மழை நீர் நிரம்பிச் சென்ற நிலையில் சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments