நடிகர் ஷாருக்கான் தொடர்புடைய விளம்பரத்தை நிறுத்திய பைஜூஸ் நிறுவனம்..!

0 6894

மகன் ஆர்யன் கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் ஷாருக்கான் தொடர்புடைய விளரம்பங்களை பைஜூஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் ஊதியம் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்வி தொடர்புடைய பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பரதாரராக ஷாருக்கான் செயல்பட்டு வந்தார். அவர் நடித்துள்ள விளம்பரத்தின் மூலம் தனது ஆப்பை பைஜூஸ் விளம்பரம் செய்து வந்தது.

இந்த நிலையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments