ஸ்பெயினில் பருவ நிலை மாற்றம் குறித்து ஸ்கேட் போர்டில் சாகசம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வீரர்..!

0 1697

ஸ்பெயினில் பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மின்சார ஸ்கேட் போர்டில் வீரர் ஒருவர் சாகசம் நிகழ்த்தினார்.

பருவ நிலை மாற்றம், காடுகள் அழிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. Bilbao நதியில் நடந்த நிகழ்வில் வீரர் ஒருவர், மின்சார என்ஜின் பொருத்திய ஸ்கேட் போர்டில் சாகசம் நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments