பலத்த மழையால் திணறிய தெலுங்கானா தலைநகரம்..!

0 1672

ஹைதராபாத் நகரில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. மக்கள் வீடுகளில் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

இதனிடையே அத்தப்புர் முதல் ராஜேந்திர நகர் வரை வெள்ளநீர் தேங்கியது.

வனஸ்தலிபுரம் பகுதியில் மழை நீரில் கால்வாய்கள் நிரம்பி வழிவதில் 2 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments