ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு

0 1774

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றின் செயல்பாட்டில் மீண்டும் நேற்றிரவு பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பேஸ்புக் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் சிலருக்கு தங்கள் ஆப்பை பயன்படுத்துவதில் சிரமம் நேரிட்டதாக புகார் எழுந்துள்ளதாகவும் விரைவில் அது சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று சில மணி நேரமாக இன்ஸ்டாகிராம் முடங்கியது. இதனை அறிவித்த இன்ஸ்டாகிராம் அறிக்கை பழுதை சரி செய்து வருவதாகவும் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.அண்மையில் பேஸ்புக் முடங்கியதால் அந்நிறுவனத்துக்கு சர்வதேச பங்குகளில் கடும் சரிவும் பாதிப்பும் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments