ஆப்கானிஸ்தானில் மசூதியில் தொழுகை நடைபெற்ற போது குண்டுவெடிப்பு... 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0 1553

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில்  உள்ள குந்தூஸ் மகாணத்தில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பல நூறு பேர் திரண்டிருந்த நிலையில் பயங்கர குண்டு வெடித்ததில் 50 பேர் பலியானார்கள்.

மேலும் 140 பேர் காயம் அடைந்துள்ளனர். இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments