ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம்… கடைசி பந்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

0 2599

துபாயில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது.

டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. பிரித்வி ஷா 48 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரீகர் பரத்  78 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. வரும் திங்களன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு அணி, கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments