நவி மும்பை துறைமுகத்தில் ரூ.125 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்.. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பா?

0 1996
நவி மும்பை துறைமுகத்தில் 125 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

நவி மும்பை துறைமுகத்தில் 125 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

மராட்டிய மாநிலத்தின் நவி மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகத்தில் கண்டெயினர் ஒன்றில் இருந்து 25 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஈரானில் இருந்து இந்தியாவிற்கு கடத்திவரப்பட்ட ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள், சங்வி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் சர்வதேச கும்பலுடன் சங்விக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments