கிழக்கு டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. தடம்புரண்ட ஓட்டுனர் இல்லா ரயில்..

0 1960
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் Nippori-Toneri இடையே இயக்கப்படும் ஓட்டுனர் இல்லா ரயில் தடம்புரண்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு பகுதியில்  ஏற்பட்ட பலத்த  நிலநடுக்கத்தால் Nippori-Toneri இடையே இயக்கப்படும் ஓட்டுனர் இல்லா ரயில் தடம்புரண்டது.

ரிக்டர் அளவில்  5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் Chiba பகுதியில் பாலம் மீது அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய் உடைந்து அதிலிருந்து வெளியேறிய நீர் அடியில் ஓடும் ஆற்றில் கொட்டியது.

நிலநடுக்கத்தால் அதிர்ந்து விழுந்த பொருட்களால் பலர் காயமடைந்துள்ளதாகவும் பெரும்பாலானவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments