நிலக்கரிக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 1617
நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும் தமிழகத்தில் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும் தமிழகத்தில் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசின் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனங்கள் நிலக்கரி தட்டுப்பாட்டால், மின் விநியோகத்தை 50 சதவீதம் வரை குறைத்துவிட்டதாக தெரிவித்த அமைச்சர், அரசு அனல் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments