நைஜீரியாவில் கொள்ளை கும்பல்களால் கடத்தப்பட்ட 187 பேர் மீட்பு..

0 1622

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல்களால் கடத்தப்பட்ட 187 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

வடமேற்கு மாநிலமான Zamfara-விலிருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் பள்ளிகள்,கிராமங்கள் என பல பகுதிகளிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கொள்ளை கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதலை தடுக்க சென்ற மாதம் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீட்கப்பட்டவர்களில் பலர் கிழிந்த ஆடைகளுடனும், எழுந்து உட்கார கூட முடியாத நிலையிலும் அவரவர் வீடுகளுக்கு செல்ல காத்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments