"சீனாவில் தயாரிக்கும் டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டாம்" - எலான் மஸ்க்கு அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

0 3568
சீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டாம் என அந்நிறுவனத்தின் சிஇஒ எலான் மஸ்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டாம் என அந்நிறுவனத்தின் சிஇஒ எலான் மஸ்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவிலேயே டெஸ்லா மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்வதுடன் பிற நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யுமாறு டெஸ்லா நிறுவனத்தை கேட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,இந்தியாவில் கார் இறக்குமதி வரி மிக அதிமாக இருப்பதன் காரணமாக டெஸ்லா கார்களை கொண்டுவருவதில் சிக்கல் இருப்பதால் அதை குறைக்குமாறு எலான் மஸ்க் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இது குறித்து டெஸ்லா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நிதின் கட்கரி  தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments