பணியாளர்கள் பற்றாக்குறையால் ஊதியத்தை உயர்த்திவரும் பிரிட்டன் நிறுவனங்கள்

0 1988
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பிரிட்டன் நிறுவனங்கள் புதிதாக சேரும் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்திவருவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பிரிட்டன் நிறுவனங்கள் புதிதாக சேரும் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்திவருவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

பணவீக்கம் தொடர்பாக பேங்க் ஆஃப் இங்கிலாந்து நடத்திய ஆய்வில், 1990களுக்கு பிறகு தற்போது அதிகமாக ஊதியம் உயர்த்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை பணி அமர்த்த விரும்புவதாவும், ஆனால் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், அந்நாட்டின் ஆட்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வணிக முதலீட்டை ஊக்குவிக்கவும், பிரெக்ஸிட்டிற்கு பிந்தைய குடியேற்ற விதிகளை தளர்த்தவும், வேலைவாய்ப்பு கூட்டமைப்பு பிரிட்டன் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் சரக்கு லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments